“Correct-ஆ இருக்குற பசங்கள கூட Corrupt பண்ணிருவாங்க போல இருக்கே” நடேஷின் photoshoot புகைப்படங்கள் !

474

நபா நடேஷ்….

நபா நடேஷ் கன்னட சினிமாவில் புகழ் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் இவர் தற்போது பல தெலுங்கு படங்களிலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் தன்னுடைய கதாபாத்திரத்திற்காக பல பயிற்சிகளை மேற்கொண்டு நடித்து வருகிறார்.

அட இவர் யாருனு தெரிலியா ஐதராபாத்தில் ஸ்மார்ட் சங்கர் படத்தின் சக்ஸஸ் மீட் நடைபெற்றது.

இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ராம்கோபால் வர்மா, சற்றே போதையுடன் கையில் ஷாம்பைன் மது பாட்டிலுடன் மேடையேறினார்

படத்தின் தயாரிப்பாளரும், நடிகையுமான சார்மி கவுரை கட்டிப் பிடித்து பாராட்டியவர், திடீரென்று, கையில் வைத்திருந்த மதுவை நடிகைகள் நிதில் அகர்வால், நபா நடேஷ் ஆகியோர் தலையில் ஊற்றி அபிஷேகம் செய்தார்.

பின்னர் தன் தலையிலும் மதுவை ஊற்றி அட்டகாசத்தில் ஈடுபட்டார். இதனால் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவங்க தான் பாஸ் இவங்க.

தற்போது இவர் அடிக்கடி போட்டோ ஷூட் புகை படங்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார். அப்படி இவர் லேட்டஸ்டாக வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், “Correct-ஆ இருக்குற பசங்கள கூட Corrupt பண்ணிருவா போல இருக்கே” என்று comment அடிக்கிறார்கள்.