சாக்ஷி அகர்வால்…
நாம் ஏற்கனவே பதிவிட்டது போல் 5 அறிவு கொண்ட யானைக்கும் சூடேறும் நம்ம சாக்ஷி அகர்வாலை கண்டால், அப்படி ஒரு Presence, அப்படி ஒரு Glamour.
இப்போது, நடிகை சாக்ஷி அகர்வால் புதிதாக வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் ஒன்று ரசிகர்களை அசர வைத்துள்ளது. நடிகை சாக்ஷி அடிப்படையில் ஒரு விளம்பர மாடல்.
இதனால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி, அந்த புகைப்படங்களை, வீடியோக்களை அவ்வபோது தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.
ஆனாலும் இவர் இன்னும் சினிமாவில் பெரிய இடத்திற்கு வர முடியவில்லை. அதனால், வாய்ப்புகளை பெற முடிந்த வரை கவர்ச்சியை அள்ளி இரைக்கிறார்.
சமீபத்தில் இவர் முடியை கொத்தாக பிடித்து முழு Structure காட்டியவாறு செம ஹாட் போஸ் கொடுத்துள்ளார். சும்மா இல்லாத ரசிகர்கள் இதை பார்த்து, “என்னமா காட்டுறா…”என்று கிண்டல் செய்கிறார்கள்.
The best project you will ever work on is
❤️YOU❤️ pic.twitter.com/rPbO0csYrT— Sakshi Agarwal (@ssakshiagarwal) October 30, 2020