அதுல்யா ரவி….
கோவை பெண்ணான அதுல்யா ரவி, “காதல் கண் கட்டுதே” என்ற படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தமிழில் கொஞ்சி, கொஞ்சி பேசும் அதுல்யா ரவிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளம்.
அடுத்த சாட்டை, ஏமாளி போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். சில மாதங்களுக்கு முன் வெளியான கேப்மாரி திரைப்படம் இளைஞர்களை கவர முடியாமல் படுதோல்வி அடைந்தது.
கிராமத்து தேவதையாக வலம் வந்து கொண்டிருந்த அதுல்யா ரவி, துளிகூட கவர்ச்சி இல்லாமல் பாவாடை தாவணி, சுடிதார், பட்டுப்புடவையில் அம்சமான போட்டோஷூட்களை நடத்தி, அந்த புகைப்படங்களை சோசியல் மீடியாவில் பதிவிட்டு வந்தார்.
வச்ச கண்ணு எடுக்காமல் பார்க்க வைக்கும் அதுல்யா ரவியின் அசத்தல் போட்டோஸ் சோசியல் மீடியாவில் தாறுமாறு லைக்குகளை குவித்து வந்தது.
இந்நிலையில், புடவையில் தன்னுடைய Structure காட்டியபடி போட்டோக்களை வெளியிட்டுள்ளார் அம்மணி. அதை பார்த்த ரசிகர்கள், “கண்ணுலியே ஒரு மரத்து கள்ளு எடுக்கலாம் போல” என்று பரிந்துரை செய்கிறார்கள்.
The Pretty @AthulyaOfficial #AthulyaRavi pic.twitter.com/etds0ku9UH
— Diamond Babu (@idiamondbabu) October 31, 2020