பொம்மு லட்சுமி…
90Ml படத்தில் ஓவியாவுடன் இளம் நடிகைகளும் நடித்துள்ளனர். அதில் ஒருவர் தான் நடிகை பொம்மு லட்சுமி.
இவர் மூடியிருந்த IT ஆபீஸில் கவர்ச்சியான உடையில் முன்னழகை காட்டியபடி போஸ் கொடுத்துள்ளார். அதை பார்த்த ரசிகர்கள், Tempt ஆகி வருகிறார்கள்.
இவர் கவர்ச்சி காட்ட தடை எதும் இல்ல என்பதை போட்டோக்கள் மூலமாகவே சொல்லாமல் சொல்கிறார். கதையின் சூழ்நிலையைப் பொறுத்து, கதாபாத்திரத்தின் தன்மையை பொறுத்து,
சில இடங்களில் கவர்ச்சியாக நடிக்க வேண்டிய நிலை வருகிறது, அதனால் இப்போது கவர்ச்சி காட்ட முடியாது என ஒரு ஹீரோயினும் சொல்ல முடியாது.