கணவருக்கு முத்தம் கொடுத்த காஜல் அகர்வால் ! லீக் ஆன ஃபோட்டோ !

500

காஜல் அகர்வால்…

பொம்மலாட்டம், நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.

அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.

இந்தியன் டூ படத்திற்கு பிறகு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் என்று அடம் பிடித்து வந்த காஜல் அகர்வால் தற்போது துல்கர் சல்மான் அவர்களுடன் டான்ஸ் மாஸ்டர் இயக்கும் ஹே சினாமிகா என்கிற படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போது திருமணம் ஆகி ஒரு தொழில் அதிபருக்கு மனைவியான இவர், Marriage Photoshoot-இல் எல்லா தம்பதியர்கள் போல கட்டுன புருஷனுக்கு, பச்சகுன்னு Lip Lock செய்துள்ளார்.

அந்த புகைப்படம் தற்போது லீக் ஆகி பல ரசிகர்களின் காதுகளில் புகையை கிளப்பி உள்ளது .