ரம்பா……..
கவிழாத கப்பலும் கவிழ்ந்துவிடும் இந்த அழகான 90’s ஹீரோயினை பார்த்தால்… இந்தக்கால ஹீரோயின்கள் எல்லாம் நவ நாகரீக உடை என்ற பேரில் , செக்ஸியாக அங்கங்கள் காட்டியபடி உடைகளைத் தான் அதிகம் அணிகின்றனர். அதிலும் குறிப்பாக கவர்ச்சி நடிகைகள் என்று வரும் போது, அனைத்து உடைகளுமே அவர்களுக்கு சாதாரணமாகிவிட்டது அதில், ஒன்று தொடை தெரியுமாறு அவர்கள் உடை அணிவது. அதிலும் ரம்பா அப்படி ஒரு உடையை அணிந்து வந்தால் பலர் வாயை திறந்து கொண்டு பார்ப்பார்கள்.
உள்ளத்தை அள்ளித்தாவில் தன் நடனம் மற்றும் நடிப்பின் மூலமாக இளைஞர் மத்தியில் பிரபலமானார். அழகிய லைலாவில் இவரின் தொடையில் சொக்கி கிடைக்காத ஆண்களே இல்லை என்பதே உண்மை.
ஆந்திராவை சேர்ந்த நடிகை ரம்பா தமிழ் சினிமாவில் முதன் முதலாக உழவன் திரைப்படத்தின் மூலம் தான் கதாநாயகியாக அறிமுகமானார். சினிமாவுக்காக விஜயலட்சுமி என்னும் பெயரை ரம்பா என மாற்றம் செய்து கொண்டார்.
தற்போது திருமணம் ஆகி Foreign-இல் Settle ஆன ரம்பா அங்கிருக்கும் பெண்மணி போல் Hair Color செய்து இவர் வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் நிஜாமவே இது ரம்பா தானா என்று உற்று நோக்கி Zoom செய்து பார்க்கின்றனர்.