காஜல் அகர்வால்…
ஹிந்தியில் நடித்து கொண்டிருந்த காஜல் அகர்வாலை தமிழில் பாரதிராஜா இயக்கத்தில் பொம்மலாட்டம் படத்தில் அறிமுகம் ஆனார்,
அதன் பிறகு நான் மகான் அல்ல, மாற்றான், துப்பாக்கி, பாயும் புலி, ஜில்லா, விவேகம் உட்பட பல படங்களில் நடித்திருப்பவர் காஜல் அகர்வால். தமிழ் தவிர, இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துவருகிறார்.
அடுத்து அவர் நடித்துள்ள, பாரிஸ் பாரிஸ் படம் ரிலீஸ் ஆக இருக்கிறது. ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன் 2 படத்தில் நடிக்கிறார்.
இந்நிலையில், சமீபத்தில் திருமணமான காஜல் அகர்வாலே தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், Honeymoon புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
அதனை பார்த்த ரசிகர்கள், “Honeymoon – னாலும் ஒரு நியாயம் வேணாமாடா” என்று வயிற்று எரிச்சல் அடைகிறார்கள்.
Sizzling #KajalAggarwal Celebrating her honeymoon trip at Maldives with @kitchlug !@MsKajalAggarwal ♥️♥️♥️ pic.twitter.com/h7EytSBqrO
— Kajal Tamil FC (@kajalTamilFC) November 8, 2020