நடிகை த்ரிஷா…
கடந்த சில வருடங்களாக த்ரிஷா நடித்த சில படங்கள் சரியாக போகவில்லை, 96 படம் அவர்களுக்கு ஒரு பிரியாணி போல் அமைந்தது. மேலும் இவர் நடித்துக்கொண்டிருக்கிற படங்கள் என்ன என்றால் ராங்கி, Sugar, கர்ஜனை, ராம், பொன்னியின் செல்வன், பரமபத விளையாட்டு ஆகும்.
திருஞானம் இயக்கியுள்ள பரமபத விளையாட்டு படத்துக்கு, அம்ரீஷ் இசையமைத்துள்ளார்.நந்தா, ரிச்சர்ட், வேல ராமமூர்த்தி, ஏ.எல்.அழகப்பன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
திரையரங்கில் வெளியாகாத பல திரைப்படங்கள் OTT தலங்களில் வெளியாகும். அந்த வகையில், இந்த பரமபத விளையாட்டு திரைப்படமும் OTTயில் வெளியாகவுள்ளது என்ற தகவல்கள் வருகிறது.
இந்த படத்தில் திரிஷாவின் கவர்ச்சி ஆட்டத்தை பார்த்து எச்சில் விழுங்கிய தணிக்கை குழுவினர் பல காட்சிகளை வெட்டி கடாசி விட்டார்கள்.
ஆனால், தற்போது OTT தளத்திற்கு எந்த விதமாக சென்சார் பிரச்சனையும் இல்லை என்பதால் திரிஷா காட்டிய மொத்த கவர்ச்சியையும் இறக்க முடிவு செய்துவிட்டார்கள் படக்குழுவினர்.