படுக்கையறையில் நடக்கும் விஷயங்கள் : பிக்பாஸில் நடக்கும் பித்தலாட்டம் : பிரபல நடிகர் சர்ச்சை பேச்சு!!

1203

பிக்பாஸில் நடக்கும் பித்தலாட்டம்..

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 50 நாளை நெருங்கிவிட்டது. பாதி கிணறு தாண்டியதற்கே இப்படி என்றால் இன்னும் மீதி கிணறை எப்படி தாண்டுவது என சற்று போட்டியாளர்கள் சோர்வாகிவிட்டார்கள்.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியை பற்றி மிக மோசமாக விமர்சித்து பேசியுள்ளார் பிரபல காமெடி நடிகரும் பத்திரிக்கையாளருமான பைல்வான் ரங்கசாமி.

அவர் அளித்துள்ள பேட்டியில் சரவணன் நீக்கப்பட்டது எல்லாம் பித்தலாட்டாம். இந்த நிகழ்ச்சி மக்கள் மனதில் ந ஞ்சை விதைப்பதாக நான் நம்பிகிறேன். நாட்டு நடப்பதை பற்றி கலந்தாலோசிக்க நிறைய விசயங்கள் இருக்கின்றன. ஆனால் நான் இது போல நிகழ்ச்சிகள பார்த்து வருகிறோம்.

இது ஒருவரின் ப டுக்கைறையில் நடக்கும் விசயங்களை ரெக்கார்ட் செய்து மற்றவருக்கு காட்டுவது போல தான் என கூறியுள்ளார்.