ஆபாச படங்கள் மூலம் நான் எவ்வளவு சம்பாதித்தேன் தெரியுமா? பிரபல நடிகை வேதனையுடன் சொன்ன தகவல்!!

1832

மியா கலிபா

பிரபல ஆ பாச நடிகையான மியா கலிபா ஆ பாச படங்கள் மூலம் தான் எவ்வளவு சம்பாதித்தேன் என்பதை முதல் முறையாக கூறியுள்ளார். ஆ பாச திரைப்படங்களில் நடித்து இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை மியா கலிபா.

தற்போது இவர் ஆ பாச படங்களில் அவர் நடிக்கவில்லை என்றாலும் அவர் இந்த துறையில் தொடர்ந்து நடிப்பதாக ரசிகர்கள் நினைத்து வருகின்றனர். இவர் கடந்த 2014-ஆம் ஆண்டு இந்த துறைக்கு வந்த போது பிரபலமாகவில்லை.

ஆனால், லெபனான் – அமெரிக்கா குடும்பத்தைச் சேர்ந்த மியா கலிபா அவர் பின்பற்றும் மதத்திற்கு எதிராக ஆ பாச திரைப்படங்களில் நடிப்பதாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீ விரவாத இயக்கத்தினர் கூறிய பின்னரே மிகவும் பிரபலமடைந்தார்.

இருப்பினும், ஐ.எஸ்.எஸ். தீ விரவாதிகளின் மிரட்டலால் ஆ பாச படங்களில் நடிப்பதை அவர் நிறுத்தி விட்டார். ஆபாச துறையை விட்டு விலகினாலும் சாதாரண வேலையை தேடுவதற்கு தான் மிகுந்த சிரமத்தை அனுபவித்து வருவதாக கூறியுள்ளார்.

நான் இந்த துறையில் குறுகிய காலம் மட்டுமே நடித்தேன். ஆனால் என்னை பற்றிய செய்திகளும், செயல்களும் மக்களிடையே மிக தீவிரமாக பரவ ஆரம்பித்துவிட்டது. பலர் இன்னும் நடிப்பதாக நினைத்து கொண்டுள்ளனர்.

ஆ பாச படங்களில் நான் நடித்து பல மில்லியன் டொலர்களை சம்பாதித்து ஆடம்பரமாக வாழ்ந்து வருவதாக ரசிகர்கள் நினைத்து கொண்டுள்ளனர்.

அது தவறான எண்ணம். ஆ பாச படங்களில் மூலமாக நான் வெறும் 12,000 அமெரிக்க டொலர் மட்டுமே சாம்பாதித்தேன். தற்போது சரியான வேலையின்றி தவிக்கிறேன் வேதனை தெரிவித்துள்ளார்.