இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல் எப்போது பங்கேற்கின்றார்? இதுவரை யார் நடித்தார்கள் தெரியுமா?

1288

இந்தியன்-2

கமல்ஹாசன் நடிப்பில் மிகப்பெரும் எதிர்ப்பார்ப்பில் இருக்கும் படம் இந்தியன்-2. இப்படத்தை பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கி வருகின்றார்.

இப்படத்தின் படப்பிடிப்பு கோட்டுூர்புரம் ப்லீம்சிட்டியில் தற்போது எடுத்து வருகின்றனர், இதில் சித்தார்த் மற்றும் ராகுல் ப்ரீத் சிங் பங்கேற்கும் காட்சிகள் எடுக்கப்பட்டது.

அதை தொடர்ந்து கமல்ஹாசன் வருகின்ற ஆகஸ்ட் 25ம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ள இருக்கின்றார்.இவர் அடுத்த மாதம் 6ம் தேதி வரை படப்பிடிப்பில் இருப்பார் என்ற தகவல்கள் நமக்கு கிடைத்துள்ளது.