தடுமாறும் லொஸ்லியா
பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பத்தில் இருந்த வேகம் தற்போது இல்லை என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் கவின், லொஸ்லியாவின் காதல் தான்.
இதை பார்த்த பலருக்கும் அலுப்பு தான் வருகின்றது, அந்த வகையில் லொஸ்லியா இலங்கையில் இருந்து வந்து தன்னை எல்லோருக்கும் தெரிய வேண்டும், புகழடைய வேண்டும் என்பதற்காக தான்.
ஆனால், இவர் கவின் பின்னாடியே சுற்றி வருவது பலருக்கும் கோபம் தான், இதனால், இவருக்கு கெட்டப்பெயர் தான் வந்துள்ளது.
இதன் காரணமாக லொஸ்லியாவின் புகழ் அதிகமாவதை தொடர்ந்து குறைந்து தான் வருகிறது, பார்ப்போம், வரும் நாட்களில் சுதாரித்து ஆடுகிறாரா என்று,காத்திருப்போம்.