குக் வித் கோமாளி வளர்ந்து வரும் நேரத்தில் ஏற்பட்ட சோ.க.மா.ன வி.ஷ.யம்… க.வ.லையில் புகழ் !! நடந்தது என்ன ?

441

புகழ்……

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் ரசிகர்கள் பலரால் அதிகம் கொண்டாடப்படுபவர் புகழ். இவரது காமெடிகள் எல்லாமே நிகழ்ச்சியில் ரசிக்கப்படுகிறது.

ஒரு வாரம் இவர் இல்லை என்பதால் ஏகப்பட்ட ரசிகர்கள் இவரை சமூக வலைதளங்களில் தொடர்பு கொண்டு ஏன் வரவில்லை என்று கேட்டிருக்கிறார்கள்.

அப்படி மக்களின் ம.ன.தில் பெரிய இடத்தை பிடித்துள்ளார். இவரை ஒரு நபர் போன் மூலம் தொடர்பு கொண்டு இயக்குனர் ஷங்கர் உதவியாளர் கிண்டு அலுவலகத்திற்கு வாருங்கள் என கூறியுள்ளார்.

அவர் சொன்ன நேரத்தில் அங்கு சென்று போன் செய்தால் சுவிட் ஆப். நிகழ்ச்சியில் கோமாளிகளாக நடிக்கிறோம், ஆனால் நிஜத்தில் அப்படி நினைத்து சிலர் வாழ்க்கையில் விளையாடுவதாக கூறியுள்ளார்.