தளபதி விஜய்…
நடிகர் விஜயின் அரிய காட்சி ஒன்று சமூகவலைத்தளத்தில் தீ.யா.ய் ப.ரவி வருகின்றது.
இளைய தளபதி விஜய் தமிழ் மக்கள் கொண்டாடும் ஒரு பெரிய நடிகர். இவரை வெளியே மக்கள் பார்த்துவிட்டால் போதும் உடனே கூட்டம் கூடிவிடுவார்கள்.
அப்படிபட்ட விஜய் ஒருகாலத்தில் ஹெல்மெட் மாட்டிக் கொண்டு தனது பைக்கில் வெளியே ஊர் சுற்றியுள்ளார்.
அதுமட்டும் இல்லாமல் ரோட்டில் இருந்த மக்களிடம் ஒரு முகவரி பற்றி கேட்டுவிட்டு பின் தன் வீட்டு முகவரியையே கேட்டுள்ளார். இந்த காட்சியை ரசிகர்கள் தேடிப்பிடித்து வை.ர.லாக்கி வருகின்றனர்.
#Vijay prank video pic.twitter.com/Sp2r8otvST
— shobi (@shobana40502466) March 15, 2021