வறுமையின் முடிவு இ ற ப்பு… நடிகர் தீப்பெட்டி கணேசன் ம ரணம்! சோ கத்தில் திரையுலகம்!!

578

தீப்பெட்டி கணேசன்……..

ரேணிகுண்டா படத்தில் நடித்த குட்டி நடிகர் தீப்பெட்டி கணேசன் உடல் நலக்குறைவால் ம ரணமடைந்தது அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரேணி குண்டா படத்தில் முக்கிய ரோலில் நடித்தவர் தீப்பெட்டி கணேசன். நடிகர் அஜித்குமாரின் பில்லா2 , தென்மேற்கு பருவக்காற்று ஆகிய படங்களில் நடித்துள்ளார்.கொரோனா லாக்டவுன் காரணமாக சரியான பட வாய்ப்புகள் கிடைக்காமல் தவித்து வந்தார். பின்னர், புரோட்டா மாஸ்டராக பணி செய்து வந்தார். வருமானம் இல்லாத சூழலில் அவரின் குடும்பமும் கஷ்டப்பட்டு வந்தது.

நடிகர் அஜித் குமாரிடத்திலிருந்து உதவி கிடைக்கும் என்று காத்திருந்த போதும், அவரை சுற்றியிருந்தவர்கள் தன்னை நெ ருங்க விடவில்லை என்று வே தனையுடன் ஒரு பேட்டியில் தீப்பெட்டி கணேசன் கூறியிருந்தார். ஊடரங்கு காலத்தின் தன் கு ழ ந்தைக்கு பால் வாங்க கூட காசில்வலை என்றும் ஒரு முறை அவர் வே த னையுடம் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து, பாடலாசிரியர் சினேகன், தீப்பட்டி கணேசனின் வீட்டுக்கு நேரடியாக சென்று, மளிகை சாமான்கள் வாங்கிக் கொடுத்து விட்டு வந்தார். கு ழ ந்தைகளின் ஒரு வருட படிப்புச் செலவை ஏற்றுக் கொள்வதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில், உ டல்நிலை பா திக்கப்பட்டிருந்த நடிகர் தீப்பெட்டி கணேசன் மதுரை ராஜாஜி ம ரு த்துவமனையில் சி கி க்கைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால், சி கி ச்சை ப ல னளிக்காமல் அவர் இ றந்து போ னார்.

இது குறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் சீனு ராமசாமி வெளியிட்டுள்ள பதிவில், எனது படங்களில் நடித்து வந்த சிறந்த நடிகன் தம்பி கார்த்தி என்ற தீப்பெட்டி கணேசன் உ டல்நலக்குறைவு காரணமாக மதுரை இராஜாஜி அரசு ம ருத்துவமனையில் காலமான செய்தி கேட்டு உள்ளம் கலங்கினேன்.அன்புநிறை இதய அ ஞ்சலி கணேசா என்று தெரிவித்துள்ளார்.