ஜெயலலிதாவாக கங்கனா ரனாவத், எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமி.. அ ர சியல் ச.ல.சலப்பை கிளப்பிய தலைவி ட்ரைலர்!!

720

தலைவி…………

பாலிவுட் லேடி சூப்பர்ஸ்டார் கங்கனா ரனாவத் நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழில் நடித்துள்ள திரைப்படம் தான் தலைவி.

ம றை ந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகியுள்ளது.

இந்த படத்தை தலைவா, கிரீடம் போன்ற படங்களை இயக்கிய விஜய் இ.யக்கியுள்ளார். இந்த படம் தமிழில் மட்டும் அல்லாமல் தெலுங்கு, ஹிந்தி என மற்ற மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில்கூட கங்கனா ரனாவத் ஜெயலலிதாவாக நடித்துள்ள கதாபாத்திரத்தில் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எ.தி.ர்.பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தலைவி படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.

தலைவி படத்தின் டிரெய்லரில் அ.ச்.சு அசல் ஜெயலலிதாவாக கங்கனா ரணாவத்தும் மற்றும் எம்ஜிஆர் ஆக அரவிந்த்சாமியும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

மேலும் இந்த ட்ரெய்லரில் பல உண்மைகள் பே.ச.ப்பட்டுள்ளதால் அ.ர.சி.யல் ச.ம்.பந்தப்பட்ட ச.ல.சல.ப்.புகளை ஏற்படுத்துமா என்பதும் கோலிவுட் வட்டாரங்களில் ப.ர.ப.ரப்பாக பே.ச.ப்.பட்டு வருகிறது.

தலைவி படம் வருகிற ஏப்ரல் மாதம் வெளியாக உள்ளது. ஆ.ட்.சி மா.ற்.றம் ஏற்படும் அளவுக்கு இந்த படத்தில் பல வி.ஷ.யங்.களை கூறியுள்ளதால் இயக்குனர் விஜய்க்கு ஏதாவது பி.ர.ச்.சனை ஏற்படவும் வாய்ப்பு உள்ளதாம்.