ஸ்பெஷல் தினத்தில் தனது மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட நடிகர் சதீஷ்!!

454

சதீஷ்….

காமெடி நடிகர்கள் சினிமாவில் பெரிய இடத்தை பிடிக்க கஷ்டப்பட வேண்டும். முதலில் அவர்கள் படங்களில் செய்யும் காமெடிகள் மக்களிடம் அங்கீகாரம் பெற வேண்டும்.

அதன்பிறகே அவர்களுக்கு பெரிய பட வாய்ப்புகள் எல்லாம் கிடைக்கும்.

ஆரம்பத்தில் நிறைய பயணத்திற்கு பிறகு பெரிய நடிகர்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்து இப்போது காமெடி நடிகர்கள் என்று கூறினாலே மக்களால் கூறப்படுபவர் சதீஷ்.

இவர் எந்த ஒரு பேட்டி கொடுத்தாலும் கல்யாணம் ஆகவில்லை, பெண் இருந்தா கூறுங்கள் என்று காமெடியாக பேசி வருவார். அப்படி பேசிவந்த அவருக்கு 2019ம் ஆண்டு சிந்து என்பவருடன் பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நடந்தது.

திருமணத்தின் போது மனைவி புகைப்படங்களை வெளியிட்ட சதீஷ் நீண்ட இடைவேளைக்கு பிறகு மனைவியுடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Sathish (@actorsathish)

என்ன விசேஷம் என்றால் அவரது மனைவிக்கு நேற்று பிறந்தநாள்.