சிவகார்த்திகேயன்……….
சிவகார்த்திகேயன் தமிழ் சினிமா கொண்டாடும் நடிகர். இவர் நடிப்பில் விரைவில் டாக்டர் படம் திரைக்கு வரவுள்ளது.
இப்படத்தை தொடர்ந்து டான் படத்தில் சிவகார்த்திகேயன் செம்ம பிஸியாகவுள்ளார்.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் டான் படத்தில் கல்லூரி மாணவனாக நடிக்கின்றார்.
அதற்காக க டுமையாக உடல் எடையை குறைத்தாராம், ஆனால், படத்திற்கு அந்த லுக் சரியில்லை என்பதால் மீண்டும் உடல் எடையை ஏற்றி வருகிறாராம்.