தொகுப்பாளர்கள் மாகாபா, பிரியங்கா மீது எழுந்த மோசமான புகார் : ஆதரிக்கும் ரசிகர்கள்!!

987

மாகாபா, பிரியங்கா மீது எழுந்த மோசமான புகார்

பிரபல தொலைக்காட்சியான விஜய்யின் நிகழ்ச்சிகள் அதிகம் மக்களிடம் பிரபலம். நிகழ்ச்சியை தாண்டி தொகுப்பாளர்களான மாகாபா, பிரியங்கா இணைந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் எல்லாமே குஷியாக இருக்கும்.

தற்போது இவர்கள் மீது தனது கோபத்தை காட்டியுள்ளார் பிரபல நடிகை ஸ்ரீப்ரீயா. ஒருவரின் உடலை வைத்து கிண்டல் செய்ய யார் உங்களுக்கு அனுமதி கொடுப்பது, இது மிகவும் மோசமான செயல்.

இவர்கள் இதுபோல் கிண்டல் செய்வது தவறு என கூறும் எனது டுவிட்டர் பாலோவர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என டுவிட் செய்துள்ளார்.