நடிகர் விவேக்…
காலை விடிந்ததுமே தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஒரு பெரிய சோக செய்தி.
நம்மை எல்லாம் இத்தனை வருடமாக சிரிக்க வைத்து வந்து நடிகர் விவேக் அவர்கள் காலமானார்.
நேற்று SIIMS மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அவர் இன்று காலை 5 மணியளவில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.
இந்த செய்தி கேட்ட அனைவருக்குமே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.