ஹீரோயின் இல்லாத படமா? வெளியானது கைதியின் கதை!!

894

ஹீரோயின் இல்லாத படமா?

இயக்குனர் லோகேஷ் கனகராஜின் அடுத்த படம் தளபதியுடன் இருந்தாலும்.அவர் இப்போ இயக்கி வெளிவர இருக்கும் படம் கைதி. இந்த படம் தீபாவளிக்கு வெளியாகும் பிகில் படத்துடன் போட்டியிட இருக்கிறது.

இந்த நிலையில் கைதி படத்தின் முக்கிய ரகசியங்கள் வெளியாகியுள்ளது. படத்தின் ஒன்லைன் கேட்பவர்களுக்கு ஹாலிவுட் படம் பர்ஜ் நினைவிற்கு வரலாம் என்று கூறப்படுகின்றது. இந்த படத்தில் ஹீரோயின் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.