பிரிவின் பின்னும் 60 வயது நடிகரை துரத்தி துரத்தி காதலிக்கும் இளம் நடிகை .!

566

அமலா பால்…

அமலா பால் தமிழ் சினிமாவில் மைனா படத்தின் மூலம் செம்ம புகழ் பெற்றார். அதை தொடர்ந்து இவர் தெய்வத் திருமகள், தலைவா ஆகிய படங்களில் நடித்தார். மேலும் இயக்குனர் விஜய்யை திருமணம் செய்துக் கொ ண்டு ஒரே வருடத்தில் வி வாகரத்து பெற்றார்.

மேலும் அதை தொடர்ந்து தற்போது இவர் வட இந்தியா பிரபலம் ஒருவரிடம் கா தலில் இருப்பதாக செய்திகள் க சிந்து வருகிறது. மேலும் இவர் நடித்த ஆடை படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

வி வாகரத்துக்கு பின்னர் அதிகமான படங்களில் இவர் நடிக்காமல் இருந்து வந்தார். இந்நிலையில் அமலா பால் அடுத்து 60 வயது ஹீரோவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக செய்திகள் க சிந்துள்ளது.

மேலும் அவர் வேறு யாருமில்லை தெலுங்கு சினிமா முன்னணி நடிகர் பாலையா தான் என்றும் கூறப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களிடையே பெரும் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் இந்த படத்தில் பாலையாவை துரத்தித்துரத்தி காதல் செய்யும் பெண்ணாக நடிப்பதாகவும் தகவல்கள் வந்துள்ளன.இதைப்பார்த்த ரசிகர்கள் இதெல்லாம் தேவையா என கழுவி ஊத்தி வருகின்றனர்.