நடிகர் விஷ்ணு விஷாலுக்கு இரண்டாம் திருமணம் முடிந்தது – அழகிய ஜோடியின் திருமண புகைப்படங்கள்!

548

விஷ்ணு விஷால்….

வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் விஷ்ணு விஷால்.

இவர் ரஜினி நட்ராஜ் என்பவரை 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய ஆண் பிள்ளையும் பிறந்தது.

ஆனால் கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் விஷ்ணு விஷால் தனது மனைவியுடன் வி.வா.கரத்து பெற்று கொண்டார்.

இதன்பின் விஷ்ணு விஷால் பிரபல விளையாட்டு வீராங்கனை Gutta jawala என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று Gutta jawalaவுடன் நடிகர் விஷ்ணு விஷாலுக்கு பிரமாண்டமாக திருமணம் நடந்துள்ளது.