பிக்பாஸ் புகழ் யாஷிகாவா இது, அவரது நியூ லுக் எப்படி உள்ளது தெரியுமா?

786

யாஷிகா ஆனந்த்…

பிக்பாஸ் 2வது சீசனில் முதல் போட்டியாளராக வீட்டிற்குள் நுழைந்தவர் யாஷிகா ஆனந்த். அப்போது அவர் ஒரு படமே நடித்து இருந்தார்.

அந்த படத்தால் அவர் இளைஞர்கள் மத்தியில் நன்கு பிரபலம் ஆனார். அந்நிகழ்ச்சியில் யாஷிகா-மஹத் காதல் கிசுகிசுக்கப்பட்டது.

ஆனால் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் போது நல்ல நண்பர்களாக இருந்தார்கள்.

யாஷிகா நிகழ்ச்சியை முடித்ததில் இருந்து படங்களில் கமிட்டானாரோ இல்லையோ ஆனால் நிறைய போட்டோ ஷுட்கள் நடத்தினார்.

எப்போதும் வித்தியாசமான போட்டோ ஷுட் மூலம் மக்கள் மத்தியில் பேசப்பட்டு இருந்தார்.

இப்போது புதிய லுக்கில் புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார், அவரது லுக்கை பற்றி தான் இப்போது ரசிகர்களின் அதிக கமெண்ட்ஸ் உள்ளது.