நந்தினி…
சீரியல் நடிகைகள் நடிப்பதை தாண்டி வேறொரு விஷயத்தில் அதிகம் கவனம் செலுத்துகிறார்கள். அதுஒன்றும் இல்லை போட்டோ ஷுட் தான்.
வித்தியாசமான உடை, மேக்கப் எல்லாம் செய்து அதிக போட்டோ ஷுட் எடுக்கிறார்கள், சிலரின் புகைப்படங்கள் ரசிகர்களிடமும் அதிகம் வைரலாகிறது.
அப்படி அண்மையில் தனது கணவருடன் இணைந்து வித்தியாசமான மேக்கப், உடை எல்லாம் அணிந்து சீரியல் நடிகை மைனா நந்தினி தனது கணவர் யோகேஷுடன் இணைந்து போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.
அதில் இரண்டு புகைப்படங்களில் வயதானவர்கள் போல் மேக்கப் போட்டு போட்டோ எடுத்துள்ளனர்.அதைப்பார்த்த ரசிகர்கள் மைனா நந்தினி ஏன் திடீரென இப்படி ஒரு போட்டோ ஷுட் எடுத்திருக்கிறார் என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
View this post on Instagram