முதல் முறையாக நீச்சல் உடையில் கதிகலங்க வைத்த பார்வதி நாயர்.. காட்டுத்தனமாக வைரலாகும் புகைப்படம்!!

571

பார்வதி நாயர்…

நிமிர்ந்து நில் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை பார்வதி நாயர். அதன் பிறகு அஜித் நடிப்பில் வெளியான என்னை அறிந்தால் திரைப்படத்தில் அருண் விஜய்யின் மனைவியாக நடித்து அஜித் ரசிகர்களிடம் பிரபலமானார்.

அதன்பிறகு இவர் நடிப்பில் வெளியான கோடிட்ட இடங்களை நிரப்புக மற்றும் எங்கிட்ட மோதாதே, நிமிர், வெள்ள ராஜா, சீதக்காதி ஆகிய எந்த படங்களுமே பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

தற்போது பார்வதி நாயர் aalambana என்ற படத்தில் மட்டும் நடித்து வருகிறார். பார்வதி நாயருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்ததால் மற்ற நடிகைகளைப் போல கவர்ச்சியான புகைப்படங்கள் எடுத்து வெளியிட்டு வருகிறார்.

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பேபி டால் மற்றும் சூப்பர் குயின் ,லவ்லி போன்று கமெண்ட் பாக்ஸ் இல் ரொமான்ஸாக பதிவு செய்துவருகின்றனர்.

மேலும் ஒரு சில ரசிகர்கள் அட நம்ம பார்வதி நாயரா இப்படி கவர்ச்சியில் குதித்துள்ளார் என ஆச்சரியத்தில் உள்ளனர்.

ஆனால் பார்வதி நாயர் இதையெல்லாம் கண்டு கொள்ளாமல் எது எப்படியோ எனக்கு பட வாய்ப்பு வந்தால் சரிப்பா, நான் சீக்கிரமா செட்டில் ஆகணும் என சினிமா வட்டாரத்தில் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.