ஆல்யா மானசா…
முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ஆல்யா மானசா.
இதே சீரியலில் கதாநாயகனாக நடித்து வந்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு ஐலா என அழகிய பெண் குழந்தை உள்ளது. மேலும் ராஜா ராணி சீரியலுக்கு பிறகு மீண்டும் ராஜா ராணி 2 சீரியல் மூலமாக சின்னத்திரையில் கம் பேக் கொடுத்தார் ஆல்யா மானசா.
சீரியலில் மட்டுமல்லாமல் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் தற்போது புதிதாக ஒரு விளம்பர படத்தில் நடித்துள்ளார். அந்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.
View this post on Instagram