மிகவும் வித்யாசமான உடையில் ராஜா ராணி சீரியல் நடிகை !!

951

வி. ஜே. அர்ச்சனா…

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் சூப்பர்ஹிட்டான சீரியல்களில் ஒன்று ராஜா ராணி.

இதில் நடித்து வரும் சஞ்சீவ் மற்றும் ஆல்யா மானசா இருவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்கள் இருவருக்கும் தற்போது அழகிய பெண் குழந்தை உள்ளது.

ராஜா ராணி 1 வெற்றியை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மீண்டும் ராஜா ராணி 2 துவங்கியது. இந்த சீரியலில் பல நட்சத்திரங்கள் புதிதாக சின்னத்திரையில் அறிமுகமானார்கள்.

அதில் ஒருவர் தான் வி. ஜே. அர்ச்சனா. சமீபத்தில் கூட இவர் புதிதாக கார் வாங்கியதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சந்தோஷத்துடன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது மிகவும் வித்யாசமான உடையில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Archana R (@vj_archana_)