நடிகர் விஜய் சேதுபதி புதிதாக நடிக்கப்போகும் படங்களுக்கு இத்தனை கோடி சம்பளமா?

387

விஜய் சேதுபதி…

தமிழ் சினிமா தவிர்க்க முடியாத ஒரு நடிகர் என்றால் அது விஜய் சேதுபதி தான். தரமான படங்கள் மற்றவர்கள் வியந்து பார்க்கும் அளவிற்கு கதாபாத்திரத்தை அப்படியே நடிப்பது என அசத்தி வருகிறார்.

கடைசியாக அவர் விஜய்யுடன் இணைந்து நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி நடிப்பில் தொடர்ந்து நிறைய படங்கள் வெளியாக இருக்கிறது.

தற்போது விஜய் சேதுபதி மாஸ்பர் படத்திற்கு ரூ. 10 கோடி சம்பளம் வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்தடுத்து வரப் போகும் 7,8 படங்களுக்கும் இதே சம்பளம் பெறுகிறாராம்.

இதுமட்டும் இல்லாமல் தெலுங்கில் ஒரு படத்தில் வில்லனாக நடித்த 20 கோடி சம்பளம் பேசியுள்ளார் என்கின்றனர்.