திருமணம் ஆன பிறகு, சுட சுட போஸ் கொடுத்த சீரியல் நடிகை சரண்யா !

601

சரண்யா துரடி…….

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி முடிந்த ஆயுத எழுத்து சீரியலில் நடித்ததன் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர்தான் சரண்யா துரடி.

பெரிய திரையில் கதாநாயகியாக அறிமுகமாகி, பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் சின்னத்திரை நடிகையாக வலம் வருபவர் சரண்யா.

இந்த நிலையில் இவருக்கு சமீபத்தில் திருமணம் ஆனதை குறித்து பேட்டி ஒன்றில் “நான் ஆசபட்டமாதிரி பிரவுன் கலரில் நிறைய தாடி வைத்திருக்கும் ஒரு தமிழ் பையனை தான் திருமணம் செய்து கொண்டுள்ளேன்” எனக் கூறினார். சரண்யாவுக்கு எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் ஆர்வமுள்ளவராம்.

சமீபத்தில் இவர் வெளியிட்டு வரும் புகைப்படங்கள் எல்லாம் ரசிகர்களை அதிர்ச்சி  ஆச்சரியம் கொடுத்து உள்ளது.

சில நாட்களுக்கு முன், சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக சரண்யா தன்னுடைய கணவருடன் நெருக்கமாக புகைப்படத்தை பதிவிட்டு வருகிறார். இந்த நிலையில் தன்னுடைய முன்னழகை எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்துள்ளார்.