அழகிய திருமண கோலத்தில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை முல்லை – அழகிய போட்டோஷூட்!

410

நடிகை காவ்யா…

விஜய் டிவியின் TRP உச்சத்தில் செல்ல முக்கிய காரணமாக இருந்த சீரியல்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.

இதில் ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் வி.ஜே. சித்ரா நடித்து வந்த முல்லை கதாபாத்திரம் தான்.

ஆனால் வி.ஜே.சித்ராவிற்கு மறைவிற்கு பிறகு இந்த கதாபாத்திரத்தில் காவ்யா அறிவுமணி என்பவர் நடித்து வருகிறார்.

முதலில் பெரிதும் வரவேற்பை பெறாத காவ்யா தற்போது தனக்கென ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ளார்.

இன்ஸ்டகிராம் பக்கத்தில் தொடர்ந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார் நடிகை காவ்யா.

அந்த வகையில் தற்போது அழகிய திருமண கோலத்தில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by kaavya⭐ (@kaavyaarivumanioffl)