இடுப்பு தெரிய புகைப்படத்தை வெளியிட்ட கேப்ரில்லா.. பிஞ்சிலேயே பழுத்த குட்டி சில்க் சுமிதா!!

467

கேப்ரில்லா…

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் சமீபத்தில் பிரபலமான ஒருவர் தான் கேப்ரில்லா. ஆனால் இவர் ஏற்கனவே தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இயக்கத்தில் வெளியான 3 திரைபடத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதாவது ஸ்ருதிஹாசனுக்கு தங்கச்சியாக காது கேட்காத கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார். என்றென்றும் புன்னகை படத்தில் பிரியாவிற்கு தங்கச்சி ஆகவும் நடித்திருந்தார்.

சென்னையில் ஒரு நாள் மற்றும் சமுத்திரக்கனி நடிப்பில் வெளியான அப்பா படத்திலும் நடித்திருந்தார். இவ்வளவு படத்தில் நடித்தும் இவருக்கு பெரிய அளவில் ரசிகர்களிடம் ஆதரவு கிடைக்கவில்லை.

அதனாலதான் விஜய் டிவியில் பிக்பாஸ் நிகழ்ச்சி கூப்பிட்ட உடனே ஓடிப்போய் கலந்து கொண்டார். முதலில் பெரிய அளவில் ரசிகர்களை கவராமல் இருந்த கேப்ரில்லா ஒரு கட்டத்திற்கு பிறகு ஓரளவிற்கு ரசிகர்களை கவர தொடங்கினார்.

பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளிவந்ததிலிருந்து கேப்ரில்லா வின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. ஒரு பக்கம் நடன வீடியோ மற்றொரு பக்கம் கவர்ச்சி புகைப்படம் என சமூக வலைதளப் பக்கத்தில் சேட்டைகள் செய்து வருகிறார்.

அப்படி சமீபத்தில் அவரது சமூகவலைத்தள பக்கத்தில் இடுப்பு தெரிய தலைமுடி பின்னுவது போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நம்ம கேப்ரில்லாவா இது என்ன ஆச்சரியத்தில் உள்ளனர்.