சரோஜாதேவி காலத்து லுக்கில் VJ பார்வதி..! அழகை பார்த்து வாயைப் பிளக்கும் ரசிகர்கள்!!

607

Vj பார்வதி…

யூ ட்யூப்பில் மிகவும் பிரபலமானவர் பார்வதி. இவர் நிகழ்ச்சியை கலகலப்பாக தொகுத்து வழங்கும் ஸ்டைலே தனி.

இளசுகள் இடம் இவர் கேட்கும் தினுசான கேள்விகளை இவருக்கு அதிக ரசிகர்களை சேர்த்துள்ளது. இதனாலேயே இவருக்கென தனி ரசிகர் வட்டம் உள்ளது.

டிவி தொகுப்பாளினியாக சில ஆண்டு அனுபவம் உள்ள VJ பார்வதி, இப்போது, யூ ட்யூப் சேனலில் பட்டையை கிளப்பி வருகிறார்.

பல நிகழ்ச்சிகளில், பல யூ ட்யூப் சேனல்களில், பல VJக்கள் வந்து போய் இருக்கிறார்கள். ஆனால் Vj பார்வதி மட்டும்தான் நம் மனதில் நீங்கா இடம் பிடித்தவர்.

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் அவ்வபோது பார்ட் டைம் கோமாளியாக வந்து போவார். ஆனால் இன்ஸ்டாகிராம் பக்கம் டெய்லி அட்டென்டன்ஸ் போடுகிறார். அவ்வபோது இறுக்கமான ஆடை அணிந்து போஸ் கொடுத்து வருகிறார் அம்மணி.

ஆனால் தற்போது டோட்டலாக மாறி, சரோஜாதேவி காலத்து லுக்கில் செமையாக இருக்கிறார். இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் இவரது அழகில் வாயை பிளந்து நிற்கின்றனர்.