ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை பார்க்க சென்ற நடிகை வரலட்சுமி : உடையில் இருந்த விசயத்தை கண்டு மெர்சலான ரசிகர்கள்!!

917

தற்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஐபிஎல் ஃபீவர் என்று சொல்லலாம். கடந்த சில தொடர்ந்து பல அணிகளுக்கு இடையே முக்கிட இடங்களில் போட்டி நடைபெற்று வருகிறது.

இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கிறார்கள். தற்போது டெல்லி அணிக்கும் சிஎஸ்கே அணிக்கும் சென்னையில் போட்டி நடைபெற்று வருகிறது. இதனை காண மைதான அரங்கில் பல ரசிகர்கள், ரசிகைகள் குவிந்துள்ளார்கள்.

நடிகை வரலட்சுமியில் கிரிக்கெட்டுக்கு தீவிரமான ரசிகை. அவர் மைதானத்தில் தல தோனியின் புகைப்படம் கொண்ட மஞ்சள் டிசர்ட்டை போட்டு கொண்டாடியுள்ளனர்.