மைனா நந்தினியின் சூப்பர் செல்பி: வைரலாகும் மகாலட்சுமியின் புகைப்படம்!

537

நந்தினி….

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஒருசில சீரியல்களிலும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொள்பவர்களில் ஒருவர் மைனா என்பது தெரிந்ததே. அவருக்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் விஜய் டிவியில் பல சீரியல்களில் நடித்துள்ளவர் நடிகை மகாலட்சுமி என்பதும் அவருக்கும் ரசிகர்கள் கூட்டம் ஏராளமான உள்ளனர் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மகாலட்சுமி மற்றும் நந்தினி ஆகிய இருவரும் இணைந்து எடுத்த செல்பி புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. சன் டிவியில் செல்லமே, இளவரசி உள்பட சில சீரியல்களிலும் விஜய் டிவி, ஜெயா டிவியில் சில சீரியல்களிலும் பிசியாக நடித்து வந்தவர் நடிகை மகாலட்சுமி.

இவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் திருமணத்திற்கு பின்னர் சீரியலில் நடிப்பதை விட்டு விலகிவிட்டார். இவருக்கு சச்சின் என்ற மகன் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது மகாலட்சுமி சீரியல்களில் நடிக்க வில்லை என்றாலும் சமூகவலைதளங்களில் ஆக்டிவ்வாக இருப்பார் என்பதும் அவர் அவ்வப்போது வெளியிடும் புகைப்படங்கள் வைரலாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் சமீபத்தில் விஜய் டிவி மைனாவுடன் மகாலட்சுமி எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படங்கள் குறிப்பாக டாப் ஆங்கிளில் எடுத்த புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்திற்கு ரசிகர்கள் பல்வேறு விதமான கமெண்ட்டுகளை பதிவு செய்து வருகின்றனர்.