“குழந்தைங்க ஏறி சறுக்கா மரம் விளையாடலாம் போல” – மாளவிகா ஷர்மா வெளியிட்ட புகைப்படம் !

388

மாளவிகா ஷர்மா…

ADVERTISEMENT மூலம் பல ரசிகர்களை கவர்ந்த மாளவிகா ஷர்மா பல முன்னணி நிறுவனங்கள் விளம்பர படங்களில் நடித்துள்ளார்.

காலப்போக்கில் சினிமா படங்களில் நடிக்கத் தொடங்கினார். இவர் தெலுங்கு திரைப்பட உலகில் தற்போது வளரும் நடிகையாக இருக்கிறார்.

இதுவரையில் மாளவிகா ஷர்மா இரண்டு படங்களில் நடித்துள்ளார் என்பது இருந்தாலும் இவருக்கு ரசிகர்கள் ஏராளம். இவர் ”நிலா டிக்கெட்” என்ற திரைப்படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானார்.

தற்போது இவருக்கு நடிப்பை விட கவர்ச்சிக்கும் தாராளம் காட்ட தயாராக இருக்கிறார். இப்பொழுது தெலுங்கில் ஹாட் கதாநாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார் என்பது குறிப்பிடதக்கது.

அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர் தற்போது முதுகை காட்டி படுக்கையில் அமர்ந்து கொண்டு போஸ் கொடுத்துள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள், “குழந்தைங்க ஏறி சறுக்கா மரம் விளையாடலாம் போல” என கலாய்த்து வருகிறார்கள் ரசிகர்கள்.