“கிக்கான கண்ணு” – ஆளை மயக்கும் பார்வையால் இளசுகளை தூண்டும் ரஜிஷா விஜயன்!

732

ரஜிஷா விஜயன்…

மலையாள சினிமாவில் ஏகப்பட்ட நடிகைகள் தனது நடிப்பின் மூலம் பயங்கர உச்சத்தில் இருக்கிறார்கள்.

மஞ்சுவாரியர் நஸ்ரியா நசீம் பார்வதி மேனன் என ஏகப்பட்டது மலையாள சினிமாவில் இருந்து தென்னிந்திய சினிமா முழுவதிலும் நடித்து தனது திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வரிசையில் புதிதாக சேர்ந்திருப்பவர் ரஜிஷா விஜயன். தற்போது கர்ணன் படத்தின் மூலம் தமிழுக்கு அறிமுகமாகி இருப்பவர் மலையாளத்தில் அனுராகா கரிக்கின் வெல்லம் என்ற படத்தின் மூலம் 2016 ஆம் ஆண்டு அறிமுகமானார்.

அதன்பின் ஒரு சினிமாக்காரன், ஜூன் லவ் போன்ற படங்களில் நடித்துள்ளார். தற்போது கர்ணன் கொக்கோ போன்ற படங்களில் நடித்துள்ள ரஜிஷா விஜயன் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார்.

மற்ற நடிகைகளைப் போல இன்ஸ்டாகிராமில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் ரஜிஷா விஜயன் எப்போதும் போல் இல்லாமல் தற்போது மாடர்ன் ஆடையில் ஆளை மயக்கும் Expressions கொடுத்து இளசுகளை தூண்டுகிறார்.

இதை பார்த்த ரசிகர்கள், “டக்கரு பொண்ணு, கிக்கான கண்ணு” என வர்ணித்து வருகின்றனர்.