விஜே ரம்யா…
விஜய் டிவியில் இருந்து தற்போது வெள்ளித்திரைக்கு வரும் நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது. முன்பெல்லாம் பெரியதிரை நடித்தவர்கள் தான் திரைப்படம் நடிக்க ஆர்வம் காட்டுவார்கள்.
ஆனால் தற்போது சின்னத்திரை தொகுப்பாளிகள் கூட நேரடியாக வெள்ளித்திரைக்கு தாவி விடுகிறார்கள்.
விஜய் டிவி விஜேக்களை அடித்து கொள்ளவே முடியாது. சிவகார்த்திகேயன், மாகாபாவில் தொடங்கி, தற்போது ரக்ஷன், ஜாக்குலின், டிடி என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
அந்த வகையில் தற்போது விஜே ரம்யாவும் இணைத்துள்ளார். ஏற்கனவே சில படங்களில் துணை நடிகையாக நடித்துள்ள ரம்யா தற்போது கதாநாயகியாக மாறியுள்ளார்.
இவர் அடிக்கடி தனது இன்ஸ்டாகிராம் வலைதளத்தில் ஹாட் புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது ஜிம்மில் வியர்க்க விறுவிறுக்க Work Out செய்து புகைப்படம் ஒன்றை ரிலீஸ் செய்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள், “34 வயசுல கூட சின்ன பொண்ணு மாதிரி இருக்கீங்க, ஹாட் ஆகவும் இருக்கீங்க” என்று COMPLIMENT தருகிறார்கள்.