ஸ்லீவ்லெஸ் மேலாடையில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் கிளாமர் காட்டும் ஸ்ரீனிகா..!

592

ஸ்ரீநிகா…

தமிழ் சினிமாவில் பல கதாநாயகிகள் வந்து போனாலும் அவ்வபோது சின்ன கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகைகள் மீது அதிகக் கவனம் திரும்பும். சில படங்களில் சின்ன கதாபாத்திரத்தில் நடித்த பல நடிகைகள் பின்பு ஹீரோயினாக நடித்துள்ளார்கள்.

அந்த வரிசையில் தற்போது ரசிகர்களின் லிஸ்டில் இருப்பவர் ஸ்ரீனிகா. மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடித்த சைக்கோ படத்தில் கடத்திக் கொலை செய்யப்படும் ஒரு கதாபாத்திரலும்

சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்திலும் நடித்துள்ளார். மேலும் சில மலையாளப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரீநிகா, தொடர்ந்து படவாய்ப்புகள் தேடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் உட்பட சமூக வலைதளங்களில் செம பிஸியாக இருக்கும் ஸ்ரீநிகா போட்டோ ஷூட் நடத்தி தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அவ்வப்போது கவர்ச்சி புகைப்படங்களையும் வெளியிட்டு தனக்கான ரசிகர்களை சேர்த்துக் கொண்டிருக்கிறார். இவரது பல புகைப்படங்கள் அவ்வபோது வைரலாகி வருகின்றன.

தற்போது ஸ்லீவ்லெஸ் மேலாடையில் சிவப்பு சேலையில் செக்ஸியாக போஸ் கொடுத்துள்ளார். இவரது புகைப்படங்களை பார்த்த இளசுகள், “இவ்வளவு லூசாவா போடுவாங்க” என கமெண்ட் அடித்து வருகின்றனர்