“வளையல் வைச்சு வரைஞ்சாலும் இந்த வளைவு வராது” – போட்டோஷூட்டில் வளைவு நெளிவுகளை காட்டிய சஞ்சிதா ஷெட்டி!

487

சஞ்சிதா ஷெட்டி…

திரையுலகில் உள்ள நடிகைகள் மார்க்கெட்டை பிடிப்பதற்காகவும் ஏற்கனவே இருக்கும் மார்க்கெட்டை தக்க வைத்து கொள்வதற்காகவும் கவர்ச்சி போட்டோ ஷூட்களை நடத்துவதை வாடிக்கையாக்கி விட்டனர்.

சமீபத்தில் சமூக வலைதளங்களில் தன்னுடைய புகைப்படங்களை வெளியிட்டு மாஸ் காட்டுகிறார் நடிகை சஞ்சிதா ஷெட்டி. நடிகை சஞ்சிதா ஷெட்டி சூது கவ்வும் படத்துக்கு பின்,

ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து வந்தார். தற்போது இவருக்கு அதிக வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன. தமிழில் மட்டும் மூன்று படங்களில் நடித்து வருகிறார் சஞ்சிதா ஷெட்டி.

சுச்சி லீக்ஸ் பிரச்சனைகளுக்குப் பிறகு அவ்வளவாக படம் நடிக்காமல் இருந்த சஞ்சிதா தற்போது தொடர்ந்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அதனால் சந்தோஷத்தில் இருக்கும் சஞ்சிதா அவ்வப்போது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

இவர் நடித்த ஜானி படம் வெளியாகி தோல்வி அடைந்தது. . ஆனால், இந்த துக்கத்தை விட ஒரு சந்தோஷமான செய்தி என்ன என்றால் சந்தோஷமாக இருக்கிறார். காரணம் சமீபத்தில், சமூக வலைதளங்களில், அவர் வெளியிட்ட அவரது புகைப்படங்கள்தான்.

தற்போது ஒரு போட்டோஷூட் நடத்தியுள்ள சஞ்சிதா, அதில் ட்ரான்ஸ்பரண்ட் சேலையில் அங்கங்கள் அப்பட்டமாக தெரிய போஸ் கொடுத்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள், வளையல் வைச்சு வரைஞ்சாலும் இந்த வளைவு வராது என அவரது இடையழகை கமெண்ட் அடித்து வருகின்றனர்.