நடிகை இலியானாவுக்கு இப்படி ஒரு வியாதியா? ரசிகர்கள் அதிர்ச்சி!!

904

நடிகை இலியானா

பிரபல நடிகை இலியானா தன்னுடைய நீண்டநாள் காதலர் ஆன்ட்ரூ நீபோன் என்பவரை சமீபத்தில் பிரிந்துவிட்டார் என செய்திகள் வெளியானது. அதை நிரூபிக்கும் விதத்தில் அவரும் இந்தியாவில் தனியாகவே பொது இடங்களுக்கு சென்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது இலியானா கூறியுள்ள ஒரு விஷயம் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாக அவர் கூறியிருப்பது தான் பலருக்கும் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.

காலையில் எழுந்து பார்க்கும்போது கால்களில் அடிபட்டு இருக்கும் என்று இலியானா கூறியுள்ளார்.