ரம்ஜான் ஸ்பெஷலாக நடிகர் துல்கர சல்மான் வெளியிட்ட குடும்ப புகைப்படம்- அவரது மகளா இவர்?

431

துல்கர் சல்மான்…

தமிழ் சினிமா ரசிகைகள் சில நடிகர்களை சாக்லெட் பாயாக கொண்டாடுவார்கள்.

அவர்கள் கொண்டாடிய நடிகர்களில் ஒருவர் துல்கர் சல்மான். பெரிய நடிகரான மம்முட்டியின் மகன் என்ற அடையாளத்தோடு மலையாள சினிமா நடிக்க தொடங்கிய அவரை மக்கள் ஏற்றுக் கொண்டார்கள்.

பின் துல்கர் தமிழ் சினிமா பக்கம் வர இங்கே அவரை பெரிய அளவில் கொண்டாடினார்கள். அடுத்தடுத்து நிறைய படங்கள் நடித்துவந்தார் துல்கர் சல்மான்.

ரம்ஜான் ஸ்பெஷலாக பிரபலங்கள் அனைவரும் தங்களது குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்கள்.

அதேபோல் நடிகர் துல்கர் சல்மானும் இந்த ஸ்பெஷல் தினத்தில் குடும்பத்துடன் எடுத்த புகைப்படத்தை ஷேர் செய்துள்ளார்.

அதைப்பார்த்த ரசிகர்கள் துல்கர் மகள் இவ்வளவு பெரியவராக வளர்ந்துவிட்டாரே என கமெண்ட் செய்கிறார்கள்.