முகன் ராவ் படத்தின் எதிர்பார்ப்பை கிளப்பிய துல்கர் சல்மான்.. பட்டையைக்கிளப்பும் சூரி மற்றும் பிரபு!

493

துல்கர் சல்மான்…

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் போன்ற மொழி படங்களில் நடித்து இளம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி மகன் துல்கர் சல்மான்.

அவர் சமீபத்தில் SkymanFilms International கலைமகன் தயாரித்து முகேன், சூரி உட்பட பல முன்னணி நடிகர்கள் நடித்து வரும் வேலன் திரைப்படத்தின் Firstlook Poster ஐ தனது சமூக வலைத்தளத்தில பதிவிட்டார். வெளியிட்ட சில நிமிடங்களிளேயே லைக்ஸ் & கமான்ட்ஸ் குவியத்தொடங்கியது.

தற்பொழுது Pan of India ஸ்டாராக கருதப்படும் துல்கரின் Social Media வில் வேலன் படத்திற்கான ஆதரவும் எதிர்ப்பார்பும் கூடியுள்ளது.

துல்கர் சல்மானுக்கு தமிழ் & மலையாள ரசிகர்கள் அதிகம் என்பதால் வேலன் படத்தின் Firstlook அதிக கவனம் பெற்றது. அதைப்போல் முகேனுக்கு மலேசியா, சிங்கப்பூர், கனடா , அமேரிக்கா , ஐய்ரோப்பியா போன்ற நடுகளில் தமிழ் ரசிகர்கள் இருப்பதால் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது.

வேலன் பட First look poster -ஐ துல்கர் வெளியிட காரணம் தயாரிப்பாளர் வட்டம் துல்கருக்கு நெறுங்கிய பழக்கம் என்பதாலே தனது சமூக வலைதளங்களில் பதிவிட்டார் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதைப்போல் SkymanFilms International தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதளத்தில் Character poster வேளியிட்டு வருகிறது. இதில் இளையத்திலகம் பிரபு, சூரி & தம்பிராமையா ஆகியோர் கதாபாத்திரத்தின் பெயர் வெளியிட்டுள்ளனர். அப்போ விரைவில் சம்ம ட்ரீட் இருக்குப்போல்….