தேவி…
பொதுவாகவே நடிகைகளின் மார்க்கெட் மிஞ்சி மிஞ்சி போனால் பத்து வருடங்கள் தான். அதன் பிறகு சீரியல் நடிக்க செல்வார்கள் அல்லது ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு தனக்கான அழகிய வாழ்கையை ஜாலியாக வாழ்வார்கள்.
அந்த வகையில் திரைப்பட மற்றும் சீரியல் நடிகை தேவி நடிப்பிலிருந்து ஓய்வு திடீரென ஓய்வு பெற்றார். இந்நிலையில், பல வருடங்கள் கழித்து என்னை அறிந்தால் என்னும் படத்தில் ஆர்.எஸ் மனோகர் அவர்களின் மனைவியாக நடித்து இருந்தார்.
இந்த படத்தில் நடித்து குறித்து ” அந்த படத்தில் நடித்தபோது அஜித் எனக்கு மிகவும் உறுதுணையாக இருந்தார், நாங்கள் சந்தித்தபோது வணக்கம் மேடம் என்று கூறினார். பெரும்பாலான நடிகர்கள் ஷூட்டிங் முடிந்ததும் கேரவேனுக்குள் சென்று விடுவார்கள்.
ஆனால், அஜீத் மற்ற குழுவினருடன் நேரத்தை செலவிட விரும்புவார். மேக்கப் இல்லாமல் கூட அவர் மிகவும் அழகாக இருந்தார்” என்று கூறினார்.
இந்நிலையில், தற்போதை வந்த வாய்ப்புகளை மீண்டும் பெற போட்டோஷூட் என்னும் பெரிய யுக்த்தியை கையில் எடுத்துள்ளார். வெறும் முண்டாபனியன் , குட்டியான ட்ரவுசர் அணிந்து கொண்டு
படு சூடான கவர்ச்சி போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது. இதனை பார்த்த ரசிகர்கள் “50 வயசுல இப்படியா..?” என்று வாயை பிளந்து வருகிறார்கள்.