ரகிட ரகிட, புஜ்ஜி பாடலை தொடர்ந்து ஜகமே தந்திரம் படத்திலிருந்து இன்னொரு சிங்கிள் ரீலீஸ் !

330

ஜகமே தந்திரம்…

கர்ணன் படத்தில் தனக்கான முத்திரையை பதித்து இப்போது Greyman என்னும் ஹாலிவுட் Web சீரிஸ்க்காக California சென்றுள்ளார்.

இந்தநிலையில் கார்த்திக் சுப்பராஜின் ஜகமே தந்திரம் படத்தின் செம மாஸ் ஆன டீஸர் வெளியான நிலையில், தற்போது அந்த படத்தின் ரிலீஸ் அடுத்த மாதம் 18 – ஆம் ரீலீஸ் ஆகபோவதாக அறிவித்து இருந்தார்கள்.

இந்த படம் வரும் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆகபோவதாக அறிவித்து இருந்தார்கள். இந்த படத்தில் இருந்து ஏற்கனவே

ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பிய ரகிட ரகிட ரகிட மற்றும் புஜ்ஜி பாடல்கள் இன்னும் ஓயாமல் இருக்க தற்போது “நேத்து” என்னும் காதல் பாடல் ரிலீஸ் ஆனதால் இன்னும் Happy ஆகி இருக்கிறார்கள் தனுஷின் ரசிகர்கள்.

ஜகமே தந்திரம் ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் மூலம் தயாரிக்கப்படுகிறது, மேலும் சந்தோஷ் நாராயணனன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லெக்ஷ்மி, ஜேம்ஸ், கலையரசன், சஞ்சனா நடராஜன் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.