அந்த வீடியோவால் என் மானமே போச்சு.. புலம்பும் 35 வயது நடிகை!!

496

புலம்பும் நடிகை…

இந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் 35 வயது நடிகை ஒருவரின் நி.ர்.வா.ண வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியதால் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என புலம்பியுள்ளார்.

ரஜினியின் கபாலி உட்பட பல திரைப்படங்களில் நடித்தவர் தான் ராதிகா ஆப்தே. தமிழிலும் பரிச்சியமான இவர் தற்போது இந்தியில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்தியை தாண்டி மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். கதைக்கு தேவையென்றால் நிர்வாணமாக நடிக்கக்கூட இவர் தயங்கியதில்லை. அப்படி ஒரு படத்தில் நடித்ததால் தான் வந்தது விளைவு.

ஹிந்தியில் எப்போதுமே கவர்ச்சிக்கு எல்லை கிடையாது. நடிகைகளை நிர்வாணமாக பார்க்கவும் தயங்க மாட்டார்கள். அப்படி ஒரு படத்தில் பாலியல் தொழிலாளி வேடத்தில் நிர்வாணமாக நடித்திருந்தார் ராதிகா ஆப்தே.

இந்தப் படம் வெளியான ஒரு வாரகாலம் வெளியில் தலைகாட்ட முடியவில்லை என குறிப்பிட்டிருந்தார். மேலும் தன் வீட்டுப் பணியாளர்கள், உறவினர்கள் என அனைவரும் இந்த படத்தை பார்த்தால் என்ன நினைப்பார்கள் என்று யோசித்தே பைத்தியம் பிடித்துவிட்டதாகவும் கூறியுள்ளார்.

அப்படி நினைப்பவர் எதுக்கு இப்படி படத்தில் நடிக்க வேண்டும், காசு கொடுத்தால் என்னவேண்டுமானாலும் செய்வது, பின்னால் இந்த மாதிரி வேஷம் போடுவது என சமூக வலைதளங்களில் ராதிகா ஆப்தேவுக்கு எதிராக கருத்துக்களை கிளம்பியுள்ளன.