Newspaper – ஐ மேலாடையாக அணிந்து இணையத்தை அதிரவைக்கும் நடிகை வெண்பா..!

465

வெண்பா…

தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகர்களாக இருக்கும் பல நடிகர்கள் குழந்தை நட்சத்திரங்களாக அறிமுகமானவர்கள். கமல் முதல் சாந்தனு வரை இதுவே உண்மை.

அந்த வரிசையில், நடிகை வெண்பா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளார். பேரரசு இயக்கத்தில் சிவகாசி படத்தில் தளபதி விஜய்யின் சின்ன வயது தங்கச்சியாக நடித்தார். அதன் பிறகு, கற்றது தமிழ் படத்திலும் குட்டி அஞ்சலியாக நடித்தார்.

மேலும் இவர் பள்ளி காதலை மையமாக வைத்து எடுத்த காதல் கசக்குதையா, என சில படங்களில் பள்ளியில் படிக்கும் பெண்ணாக நடித்து இருக்கிறார்.

இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றன. நல்ல திறமைசாலியாக இருந்தாலும் அதிர்ஷ்டசாலியாக இல்லையே என்று வருத்தம் அடைகிறார்கள் ரசிகர்கள்.

அந்த வகையில், முட்டிக்கு மேல் ஏறிய உடை, அதுவும் Newspaper Design – இல் மேலாடையாக அணிந்து மொட்டை மாடியில் போஸ் கொடுத்துள்ள அவரது புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கண்களை பறித்து வருகின்றது.

இதோ அந்த புகைப்படம்..