அஹானா…
பிரபல நடிகர் கிருஷ்ணகுமாரின் மகள் அஹானா. விக்ரமின் தெய்வத்திருமகள், அஜித்தின் பில்லா 2, விஜயோடு காவலன் உள்ளிட்ட பல தமிழ் படங்களிலும் நடித்துள்ளார் நடிகர் கிருஷ்ணகுமார்.
இவருக்கு நான்கு மகள்கள், அதில் ஒரு மகள் தான் நடிகை அஹானா. பிரபல மலையாள திரையுலகின் கதாநாயகனான நிவின் பாலியின் தங்கையாக நடித்த அஹானா கிருஷ்ணா சமீபத்தில் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.
இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில்” பொதுவாகவே கைதட்டல்கள் அதிகமாக இருக்கும் போது, என்னுடைய திறமைகள் அதிகமாக வெளிப்படும் , 5 வயது இருக்கும் போது, நடிகையாக உருவாக நினைத்தேன்” என்று கூறியுள்ளார்.
இந்த நிலையில் பச்சை நிற ஸ்லீவ்லெஸ் புடவை ஒன்றை அணிந்து, அதை ஒரு பக்கமாக இறக்கிவிட்டு இளைஞர்களை கவரும் படி போஸ் கொடுத்து உள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள், “நீங்களும் GLAMOUR காட்ட ஆரம்பிச்சுட்டீங்களா..” என்று அதிர்ச்சியில் உள்ளார்கள்.
இதோ அந்த புகைப்படங்கள்..