லாஸ்லியா………
இலங்கை தொலைக்காட்சி சேனலில் செய்திவாசிப்பாளராக பணியாற்றி பின் தமிழின் பிரபல தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை லாஸ்லியா.
பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்ட லாஸ்லியா கவினுடன் காதலில் இருந்ததால் தந்தையால் அவமதிக்கப்பட்டு வறுத்தப்பட்டார். இதையடுத்து நிகழ்ச்சிக்கு பிறகு சில படங்களில் நடித்து வருகிறார்.
கடந்த ஆண்டு லாஸ்லியாவின் தந்தை ம.ர.ண.மடைந்தது சோகத்தை ஆ.ழ்.த்.தியது. தந்தை இ.ழ.ப்.பிற்கு சில காலங்கள் எடுத்த பின் மீண்டும் இணையத்தளபக்கத்திலும் படப்பிடிப்புகளிலும் கலந்து கொண்டு வருகிறார்.
சமுகவலைத்தளத்தில் ஆக்டிவாக இருந்து புகைப்படங்களை வெளியிட்டு வரும் லாஸ்லியா தற்போது காதில் பூ வைத்திருப்பது போன்ற புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இதை பார்த்த சில ரசிகர்கள் மீசையை பற்றி கூறி கலாய்த்து வருகிறார்கள்.