MS தோனி பட நடிகையின் லேட்டஸ்ட் Hot புகைப்படம்!! கதிகலங்கி போன இணையதளம்!!

399

திஷா பட்டாணி..

பாலிவுட்டில் மறைந்த நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் நடிப்பில் உருவான எம்எஸ் தோனி திரைப்படத்தில் தோனியின் மனைவியான சாக்ஷி கதாபாத்திரத்தில் நடித்தவர் திஷா பட்டாணி. தெலுங்கு மொழியில் லோஃபர் என்ற படத்தின் மூலம் தனது நடிப்பை தொடங்கியவர், தெலுங்கு மட்டுமில்லாமல் நிறைய ஹிந்தி படங்களில் நடித்துள்ளார்.

ஹிந்தியில் முதல் படமான எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்த, அடுத்த படமே ஜாக்கிசானுடன் இணைந்து குங் ஃபூ யோகா என்ற சீன படத்தில் நடித்தார். அதன்பின் பாகி 2, பாரத், மலாங்க், பாகி 3 போன்ற படங்கள் நடித்திருந்தார்.

தெலுங்கில் அறிமுகமானாலும் இவரது கவனம் எல்லாம் இந்தியில் நம்பர் ஒன் ஹீரோயின் ஆகவேண்டும் என்பதுதான் என்று ஒரு தகவல் இருக்கிறது. அவ்வப்போது ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைப்பதில் வல்லவர் இவரது இன்ஸ்டாகிராமில் கிட்டத்தட்ட பல லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இப்படி இருக்கும் நிலையில் தற்போது இவரது செல்லப்பிராணியை செல்லப் பிராணியான பூனை ஒன்றை தூக்கி தனது முன்னழகு மீது வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதை பார்த்த ரசிகர்கள், “நல்ல வேலை இல்லனா பூனை மறச்சுக்கிச்சு… இல்லனா பல பேரோட கண்ணு போய்ருக்கும்” என கமெண்ட் அடித்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படங்கள்..